tag:blogger.com,1999:blog-1950757962552505753.post3266686519032833575..comments2023-12-19T15:45:06.033+05:30Comments on கொக்கரக்கோ..!!!: தளபதி மு.க.ஸ்டாலின் ஏன் முதல்வராக வேண்டும்??!!கொக்கரக்கோ..!!!http://www.blogger.com/profile/11762234377422384458noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1950757962552505753.post-12840316485268969362015-03-13T21:24:29.999+05:302015-03-13T21:24:29.999+05:30ஸ்டாலின் மீது குற்றச்சாட்டே இல்லை என்று கற்பூரம் அ...ஸ்டாலின் மீது குற்றச்சாட்டே இல்லை என்று கற்பூரம் அணைக்காத குறையாக நேரில் பார்த்த மாதிரியே எழுதுவது உங்களுக்கு துளியும் நெருடல் இல்லாமல் இருப்பது வியப்பளிக்கிறது.

அதிகம் வேண்டாம் இரண்டு விஷயங்களுடன் முடித்து கொள்வோம்.

1. கலைஞர் டிவிக்கு 200 கோடி வந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் ஆசிஃப் பல்வா அடிக்கடி ஸ்டாலினை சந்தித்ததாக வந்து உள்ளதே? இது குறித்து என்றாவது விளக்கம் அளித்தாரா?

2. உதயநிதி ஸ்டாலின் மீது ஹம்மர் கார் இறக்குமதி குற்றச்சாட்டு இருப்பது அவருக்கு தெரிவது இருக்கட்டும், உங்களுக்காவது தெரியுமா?Naresh LMhttps://www.blogger.com/profile/08132679740562201849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1950757962552505753.post-21459368148666022532015-03-10T17:58:12.883+05:302015-03-10T17:58:12.883+05:30ஊழல் செய்யாத ஒரு தமிழனும் முதல்வராவதற்குக் கிடைக்க...ஊழல் செய்யாத ஒரு தமிழனும் முதல்வராவதற்குக் கிடைக்க வில்லையா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1950757962552505753.post-31072007670038189412015-03-02T01:50:47.119+05:302015-03-02T01:50:47.119+05:30அருமை.
தேவையான கட்டுரை...
வாழ்த்துக்கள் செளம்யன்....அருமை.
தேவையான கட்டுரை...

வாழ்த்துக்கள் செளம்யன்...

மயிலாடுதுறை சிவா
வாசிங்டன்மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1950757962552505753.post-47538002113292623082015-03-02T00:00:39.917+05:302015-03-02T00:00:39.917+05:30சரியான தருணத்தில் எடுத்துவைக்க பட்ட சிறந்த கட்டுரை...சரியான தருணத்தில் எடுத்துவைக்க பட்ட சிறந்த கட்டுரை.இதை எழுதிய உங்களுக்கு தளபதி அவர்களின் ரசிகன் என்ற முறையில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05064620590214421644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1950757962552505753.post-27082465884350810972015-03-01T11:26:47.033+05:302015-03-01T11:26:47.033+05:30நன்றி சகோ ஜோதிஜி. விஷன் 2016 என்ற தலைப்பில் தளபதி ...நன்றி சகோ ஜோதிஜி. விஷன் 2016 என்ற தலைப்பில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தின் ஃபோகஸ் செய்யப்படவேண்டிய பிரச்சினைகளை பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றார். அவற்றை தொகுத்து எழுதுகின்றேன். கொக்கரக்கோ..!!!https://www.blogger.com/profile/11762234377422384458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1950757962552505753.post-52057385387031512692015-03-01T08:45:07.683+05:302015-03-01T08:45:07.683+05:30முதல் பாதி வரைக்கும் சரியாக எழுதியிருக்கீங்க. ஆனால...முதல் பாதி வரைக்கும் சரியாக எழுதியிருக்கீங்க. ஆனால் ஸ்டாலின் முதல்வராக வந்தால் என்னன்ன செய்ய வேண்டும்? கட்சி ரீதியாக, நிர்வாக ரீதியாக என்பதை தனி பதிவாக எழுதலாமே? அதற்கு அவரிடம் உள்ள திட்டங்கள் என்ன? என்பதைப் பற்றியும் எழுதுங்க. உதாரணமாக அன்புமணி முதல்வர் வேட்பாளர் என்கிற ரீதியில் அவர்கள் செய்ய நினைக்கின்ற காரியங்களை பட்டியலிட்டு சொல்கின்றார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1950757962552505753.post-64124888716773356832015-03-01T08:43:02.111+05:302015-03-01T08:43:02.111+05:30டெஸ்ட்டெஸ்ட்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com