tag:blogger.com,1999:blog-1950757962552505753.post7637794635326980979..comments2023-12-19T15:45:06.033+05:30Comments on கொக்கரக்கோ..!!!: உதயநிதி ஸ்டாலினும் அரசியல் பிரவேசமும்கொக்கரக்கோ..!!!http://www.blogger.com/profile/11762234377422384458noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1950757962552505753.post-15698505024137487212014-06-30T09:56:48.863+05:302014-06-30T09:56:48.863+05:30மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், நீங்கள் ப...மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், நீங்கள் பார்த்திருக்கலாம்: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர், தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் மேடையில் நிற்கவைத்துக்கொண்டுதான் பேசுவார். குடும்பம் இல்லாமல் தனியாக நிற்கும் வேட்பாளர்களை மக்களும் பத்திரிகைகளும் மதிப்பது கிடையாது. எனவே, தமிழ்நாட்டில் அதுபோல நடந்தால் அதில் என்ன தவறு என்று புரியவில்லை. சொன்னாலும் சொல்லாவிட்டாலும், எந்த ஒரு அரசியல் தலைவரும் தன்குடும்பத்திற்கு நிச்சயம் நல்லதைத்தானே செய்துகொள்ளப்போகிறார்? அதை யாராலும் தடுக்க முடியுமா? இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com