1. தருமபுரி
தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!
இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.
தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் 1) ஹரூர், 2) மேட்டூர், 3) பாலக்கோடு, 4) பாப்பிரெட்டிப்பட்டி, 5) பெண்ணாகரம் மற்றும் 6) தருமபுரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.
இவற்றில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.
** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 975404 (சராசரியாக 82.58 சதவிகிதம்)
** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 383420 (39.30%)
** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 481805 ( 49.39% )
** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 14199 (1.45%)
இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.
முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்
1) பாமக (6% அதாவது 58524 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 19508 வாக்குகள்)
இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (383420) இருந்து கழித்தால் கிடைப்பது = 305388 வாக்குகள்.
இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....
1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 19508 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 29262 வாக்குகள்)
இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (305388 + 19508 + 29262) = 354158 (36.30%) வாக்குகள்.
இது தான் தருமபுரி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....
அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...
1) தேமுதிக (13.3% அதாவது 129729 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 14631 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 19508 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (5% அதாவது 48770 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 2% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)
இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (481805) இருந்து கழித்தால்....
(481805) - (129729 + 14631 + 19508 + 48770) = 269167 (27.59%) வாக்குகள்.
ஆகவே....
திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 354158 (36.30%)
அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 269167 (27.59%)
இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (63.89%)
தருமபுரி தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான
பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.
பாஜக - 14199 (1.45%) + தேமுதிக - 129729 (13.3%) + பாமக - 97540 (10%) + மதிமுக - 9754 (1%) + மோடி அலைக்காக 19508 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 19508 (2%) + ஐஜேகே - 5673 (0.58%)...
ஆக கூடுதல் = 295911 (30.33%) வாக்குகள்.
இத் தொகுதியில் திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 354158 (36.30%)
பாமக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 295911 (30.33%)
வாக்கு வித்தியாசம் = 58247 வாக்குகள்.
இந்த தருமபுரி தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுகின்றது.
ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.
ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை தரும்புரி பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.
பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
2.திண்டுக்கல்
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!
இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 1) ஆத்தூர், 2) நிலக்கோட்டை, 3) நத்தம், 4) திண்டுக்கல், 5) பழனி மற்றும் 6) ஒட்டன்சத்திரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.
இவற்றில் ஆத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் தவிர மற்ற நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.
** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 995254 (சராசரியாக 83.84 சதவிகிதம்)
** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 420876 (42.29%)
** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 470683 ( 47.29% )
** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 16379 (1.64%)
இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.
முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்
1) பாமக (4% அதாவது 39810 வாக்குகள்)
2) காங்கிரஸ் (3% அதாவது 29858 வாக்குகள்)
இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (420876) இருந்து கழித்தால் கிடைப்பது = 351208 வாக்குகள்.
இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....
1) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 9953 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 29858 வாக்குகள்)
3) புதிய தமிழகம் கட்சி ( 3% அதாவது 29858 வாக்குகள் )
இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (351208 + 9953 + 29858 + 29858) = 420877 (42.29%) வாக்குகள்.
இது தான் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....
அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...
1) தேமுதிக (12.28% அதாவது 122217 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 19905 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (1 % அதாவது 9953 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (5% அதாவது 49763 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 2% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)
5) புதிய தமிழகம் கட்சி ( 3% அதாவது 29858 வாக்குகள் )
இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (470683) இருந்து கழித்தால்....
(470683) - (122217 + 19905 + 9953 + 49763 + 29858) = 238987 (24.01%) வாக்குகள்.
ஆக....
திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 420877 (42.29%)
அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 238987 (24.01%)
இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (66.30%)
திண்டுக்கல் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான
பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.
பாஜக - 16379 (1.64%) + தேமுதிக - 122217 (12.28%) + பாமக - 39810 (4%) + மதிமுக - 19905 (2%) + மோடி அலைக்காக 19905 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 19905 (2%) + ஐஜேகே - 3282 (0.33%)...
ஆக கூடுதல் = 241403 (24.25%)
இத் தொகுதியில் திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 420877 (42.29%)
பாஜக கூட்டணி சார்பாக தேமுதிக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 241403 (24.25%)
வாக்கு வித்தியாசம் = 179474 வாக்குகள்.
இந்த திண்டுக்கல் தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுகின்றது.
ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.
ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
3. விருதுநகர்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!
இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் 1) அருப்புக்கோட்டை, 2) சாத்தூர், 3) சிவகாசி, 4) திருமங்கலம், 5) திருப்பரங்குன்றம் மற்றும் 6) விருதுநகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.
இவற்றில் அனைத்து ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.
** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 927935 (சராசரியாக 83.23 சதவிகிதம்)
** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 347737 (37.47%)
** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 519209 ( 55.95% )
** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 12813 (1.38%)
இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.
முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்
1) பாமக (0.5% அதாவது 4640 வாக்குகள்)
2) காங்கிரஸ் (6% அதாவது 55676 வாக்குகள்)
இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (347737) இருந்து கழித்தால் கிடைப்பது = 287421 வாக்குகள்.
இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....
1) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 9279 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 27838 வாக்குகள்)
3) புதிய தமிழகம் கட்சி ( 6% அதாவது 55676 வாக்குகள் )
இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (287421 + 9279 + 27838 + 55676) = 380214 (40.97%) வாக்குகள்.
இது தான் விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....
அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...
1) தேமுதிக (16.31% அதாவது 151346 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 18559 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (1 % அதாவது 9279 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (6% அதாவது 55676 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 3% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)
5) புதிய தமிழகம் கட்சி ( 6% அதாவது 55676 வாக்குகள் )
இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (519209) இருந்து கழித்தால்....
(519209) - (151346 + 18559 + 9279 + 55676 + 55676) = 228673 (24.64%) வாக்குகள்.
ஆக....
திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 380214 (40.97%)
அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 228673 (24.64%)
இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (65.61%)
விருதுநகர் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான
பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.
பாஜக - 12813 (1.38%) + தேமுதிக - 151346 (16.31%) + பாமக - 4640 (0.5%) + மதிமுக - 74235 (8%) + மோடி அலைக்காக 9279 (1%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 27838 (3%) + ஐஜேகே - 870 (0.09%)...
ஆக கூடுதல் = 281021 (30.28%)
இத் தொகுதியில் திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 380214 (40.97%)
பாஜக கூட்டணி சார்பாக மதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 281021 (30.28%)
வாக்கு வித்தியாசம் = 99193 வாக்குகள்.
இந்த விருதுநகர் தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுகின்றது.
ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.
ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
4. நாமக்கல்
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!
இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 1) சங்ககிரி, 2) ராசிபுரம், 3) சேந்தமங்களம், 4) நாமக்கல், 5) பரமத்தி வேலூர் மற்றும் 6) திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.
இவற்றில் அனைத்து ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.
** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 979570 (சராசரியாக 84.19 சதவிகிதம்)
** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 369570 (37.73%)
** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 528689 ( 53.97% )
** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 12740 (1.30%)
இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.
முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்
1) பாமக (3% அதாவது 29387 வாக்குகள்)
2) காங்கிரஸ் (3% அதாவது 29387 வாக்குகள்)
3) கொமுக (3% அதாவது 29387 வாக்குகள் )
இந்த மூன்றையும் திமுக கூட்டணி வாக்குகளில் (369570) இருந்து கழித்தால் கிடைப்பது = 281409 வாக்குகள்.
இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....
1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 19591 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 29387 வாக்குகள்)
இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (281409 + 19591 + 29387) = 330387 (33.73%) வாக்குகள்.
இது தான் நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....
அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...
1) தேமுதிக (9.4% அதாவது 92080 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 19591 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 19591 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (7% அதாவது 68570 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)
இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (528689) இருந்து கழித்தால்....
(528689) - (92080 + 19591 + 19591 + 68570) = 328857 (33.57%) வாக்குகள்.
ஆக....
திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 330387 (33.73%)
அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 328857 (33.57%)
வாக்கு வித்தியாசம் = 1530
இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (67.3%)
நாமக்கல் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான
பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.
பாஜக - 12740 (1.30%) + தேமுதிக - 92080 (9.4%) + பாமக - 29387 (3%) + மதிமுக - 19591 (2%) + மோடி அலைக்காக 19591 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 39183 (4%) + கொமுக - 29387 (3%) + ஐஜேகே - 10634 (1.08%)...
ஆக கூடுதல் = 252593 (25.78%)
ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.
ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மயிரிழையிலான வெற்றியை நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.
பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
5. கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!
இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.
கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் 1) பர்கூர், 2) ஹொசூர், 3) கிருஷ்ணகிரி, 4) தளி, 5) ஊத்தங்கரை மற்றும் 6) வேப்பணஹல்லி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.
இவற்றில் ஹொசூர் மற்றும் வேப்பணஹல்லி தவிர மற்ற நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.
** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 957981 (சராசரியாக 82.79 சதவிகிதம்)
** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 375596 (39.21%)
** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 457970 ( 47.80% )
** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 36867 (3.85%)
இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.
முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்
1) பாமக (5% அதாவது 47899 வாக்குகள்)
2) காங்கிரஸ் (3% அதாவது 28739 வாக்குகள்)
இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (375596) இருந்து கழித்தால் கிடைப்பது = 298958 வாக்குகள்.
இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....
1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 19160 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 28739 வாக்குகள்)
இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (298958 + 19160 + 28739) = 346857 (36.21%) வாக்குகள்.
இது தான் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....
அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...
1) தேமுதிக (12.96% அதாவது 124154 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (3% அதாவது 28739 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 19160 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (6% அதாவது 57479 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 3% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)
இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (457970) இருந்து கழித்தால்....
(457970) - (124154 + 28739 + 19160 + 57479) = 228438 (23.84%) வாக்குகள்.
ஆக....
திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 346857 (36.21%)
அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 228438 (23.84%)
இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (60.05%)
கிருஷ்ணகிரி தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.
பாஜக - 36867 (3.85%) + தேமுதிக - 124154 (12.96%) + பாமக - 47899 (5%) + மதிமுக - 9580 (1%) + மோடி அலைக்காக 19160 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 28739 (3%) + ஐஜேகே - 0
ஆக கூடுதல் = 266399 (27.81%)
திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 346857 (36.21%)
பாஜக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 266399 (27.81%)
வாக்கு வித்தியாசம் = 80458 வாக்குகள்
ஆக கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுகின்றது.
ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.
ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத் தெளிவான வெற்றியை கிருஷ்ணகிரி பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.