ஏம்ப்பா.. இந்த ஜிடிபி, பொருளாதார வளர்ச்சி.. லொட்டு லொசுக்கு, புண்ணாக்கு, கந்தாயம்ன்னெல்லாம் நம்ம மோடியும, அவரது அடிப்பொடிகளும் நாலஞ்சு வருஷமோ போட்டு பின்னி பெடலெடுத்து கத்து கத்துன்னு கத்தி.... ஒலக அளவுள குஜராத்து அவ்ளோ வளர்ச்சியடைஞ்சிருக்குறதா சொல்லிக்கிட்டு இருந்தாங்கள்ல....?
நம்மாளுங்களும் பப்பரக்கான்னு வாய பொளந்துக்கிட்டு அதெயெல்லாம் கேட்டுக்கிட்டு,...
ஆஹா... பேஷ் பேஷ்.. சூப்பராத்தான்யா சொல்றாரு இந்தாளு. இவனை ஆட்சில ஒக்கார வச்சோம்ன்னா செமையா ஒரு மாற்றம் வரும்யான்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இப்புடி இங்க இருக்குற டிகிரி படிச்சவிங்க எல்லாம் பேச ஆரம்பிச்சோடுன, நம்ம ஊரு படிக்காத ஆளுங்களும், இந்த படிச்ச ஆளுங்க சொன்னா பொய்யா இருக்காதுய்யா....!
நமக்கு ஒன்னும் புரியாட்டியும், அந்தாளு மோடி என்னென்னவோ பேசுறாரு, அத நம்ம படிச்ச பயபுள்ளைங்களும் ஆமோதிக்கிறாய்ங்க... அப்டீன்னா, இந்த ஆளு ஆட்சிக்கு வந்தா ஏதோ மாத்தம் இருக்கும்ன்னு தான்யா தோனுது...
இப்ப இருக்குற மாதிரி நம்ம நாடும் நாட்டு மக்களும் கேவலமா இல்லாம... இந்தாளு மோடி ஆட்சிக்கு வந்தான்னா, வேளைக்கே போகலன்னாலும் மூனு வேளை சாப்பாட்டுக்கான சாமான் சட்டு எல்லாம் வீடு தேடி ஃப்ரீயாவே வந்துடும் போலருக்குய்யா, பஸ்ஸு, டிரெய்னு எல்லாம் நம்மள ஃப்ரீயாவே ஏத்திட்டுப் போயி எங்க விடுனுமோ அங்க விட்டுடும் போலருக்குய்யா.....,
இப்டீன்னெல்லாம் செமத்தியா கற்பனை செஞ்சிக்கிட்டு கனவு காண ஆரம்பிச்சிட்டாங்க.!
இதுக்கு நடுப்புற, நம்ம ஊர்லேர்ந்து ஒரு அம்மா, டொட்டொடைன்னு..... எண்ட்ரி கொடுக்குது....! நானும் தான் “மாற்றம்” கொண்டு வருவேன்னு சொல்லிக்கிட்டு வண்டிய கெளப்பிடிச்சி....!!
“மாற்றம்”ன்னா ஹிந்தில “டாஸ்மாக்”ன்னு அர்த்தம் போலருக்குன்னு நம்மாளுங்களும் நெனச்சிக்கிட்டு... ஆமாமா, நம்ம அம்மா மாதிரி யாராலயும் “மாற்றம்” .... அதாங்க, “டாஸ்மாக்” கொண்டுட்டு வர முடியாதுன்னு நம்பி...
இந்தியா முழுக்க டாஸ்மாக்காஆஆஆஆஆஆ... அப்டீன்னு உச்சு கொட்ட ஆரம்பிச்சிட்டாய்ங்க!!
ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ.... மிடியல!
இதெல்லாம் பார்த்து நெம்ப கன்பீசன் ஆன நம்மள மாதிரி ரெண்டுங்கெட்டான் பொதுஜனமெல்லாம், என்ன தான்யா நடக்குது இங்க?ன்னு கிளம்பி டேட்டாவ எல்லாம் எடுக்க ஆரம்பிச்சாஆஆஆஆஆஆஆஆஆஆஆ....
இந்த கந்தாயம்... அதாங்க ஜிடிபி.. ஜிடிபிங்கறாங்களே... அது பத்து பாய்ண்ட்டுக்கு மேல இருந்தா தான் அந்த மாநிலத்தோட ஆட்சி சூப்பர் ஆட்சியாம்.... (இத நாங்க சொல்லலீங்க... மோடி மஸ்தானுங்க தான் நாலஞ்சு வருஷமா கத்திக்கிட்டிருக்காங்க!)
அப்புடிப் பார்த்தா, 2010 -11 ல.... அதாங்க, நம்ம கலைஞர் ஆட்சி தமிழ்நாட்டுல நடக்குறப்போ.... இங்க அந்த புண்ணாக்கு டிஜிபி.. ச்சீ... ஸாரிங்க... ஜிடிபி 13.14 பாய்ண்ட்டா இருந்திருக்குங்க!!! அதாவது பத்து பாய்ண்ட்டுக்கு மேல இருந்திருக்கு....
ஆனா அதே பீரியட்ல மோடியோட குஜராத்துல எவ்ளோ தெரியும்ங்களா??? நம்மள விட 3 பாய்ண்ட் கம்மியா அதாவது வெறும் 10 பாய்ண்ட் தாங்க இருந்திருக்கு....!!!
அப்டி பார்த்தா மோடி மஸ்தானுங்க விட்ட அலப்பறைய தாண்டி திமுக காரங்க பலமா சவுண்டு விட்டுருக்கனும். ஆனா நம்ம பயபுள்ளைங்க, “நாங்க நாட்டுக்காக சேவை செய்யறோம், இது எங்க கடமை, இதெல்லாத்தியும் அலப்பறை பண்ணி அரசியல் ஆதாயம் தேடுறது அல்பமான விடயம்ன்னு” சொல்லி அசால்ட்டா இருந்திட்டாங்க!!!
ஓக்கே இதெல்லாம் போவட்டுங்க....!
இப்ப்ப என்னடா நிலைமைன்னு போயி பார்த்தா??? இந்தம்மா ஆட்சிக்கு வந்து மூனு வருஷத்துல இந்த ஜிடிபி அதாங்க தமிழ்நாட்டோட பொருளாதார வளர்ச்சி வெறும் 4.12 பாய்ண்ட்டா குறைஞ்சு போச்சுங்க!!!!
ஏன்யா இப்புடி பண்ணிட்டீங்கன்னு நம்ம நிதியமைச்சர் (அவர்ட்ட தான இது பத்தி கேக்கனும்) பன்னீரு கிட்ட கேட்டா, ஒத்த கையால அந்தம்மாவ சுட்டிக்காட்டி..... அக்கட ஜருகண்டி, ஜருகண்டிங்கறாருங்க....!
சரின்னு அந்தம்மாட்ட போயி ஏம்மா இப்புடி பண்ணிட்ட தாயீன்னு கேட்டா????
என்ன மேன் கேக்குற நீயி? மாற்றம் வேணும்ன்னு ஒங்க ஆளுங்க தான கேட்டாங்க???
எஸ் மேடம்?
கர்ணாநிதி ஆட்சில ஜிடிபி 13.14 பாய்ண்ட்டுன்னா.. அது வளர்ச்சியா? வீழ்ச்சியா? மேன்...
வளர்ச்சி தான் மேடம்...
அப்ப வளர்ச்சிக்கு “மாற்றம்” என்ன மேன்?
”வீழ்ச்சி” மேடம்...
இப்போ என்ன மேன் நடந்திருக்கு?
13 லேர்ந்து வெறும் 4 ஆ வீழ்ச்சியடைஞ்சிருக்கு மேம்....
அப்ப உங்க ஆளுங்க கேட்ட மாற்றம் நடந்துருக்கா இல்லையா மேன்????
ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.....!!!

4 comments:
I want to share ur post in my fb, please let me know if i could do so?
@மஹாலக்ஷ்மி டிராவல்ஸ்,
தாராளமாக முகநூலில் ஷேர் செய்யலாம் தோழர். இந்தப் பதிவின் லிங்க்கை காப்பி செய்து அதை உங்கள் முகநூலில் பேஸ்ட் செய்ய வேண்டியது தான்.
poda dmk loosu
Post a Comment