Tuesday, April 22, 2014

நாடாளுமன்ற தேர்தல் - ஒரு புள்ளிவிவரக் கணக்கு! # 2 (கடலூர்-சிதம்பரம்-விழுப்புரம்-ஆரணி-வேலூர்)

1. சிதம்பரம்

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 1) சிதம்பரம் 2) குன்னம், 3) அரியலூர், 4) ஜெயங்கொண்டம், 5) புவனகிரி மற்றும் 6) காட்டுமன்னார் கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் குன்னத்தில் திமுகழகத்தின் மாவட்ட கழக செயலாளர் தோழர் எஸ்.எஸ். சிவசங்கரன் அவர்களும், ஜெயங்கொண்டத்தில் காடுவெட்டி குருவும் திமுக கூட்டணியிலிருந்து வெற்றி பெற்றிருக்கின்றனர். மற்ற 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்திருக்கின்றது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 1004228 (சராசரியாக 82.91 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 440779 (43.89%)
** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 468225 ( 46.62%)
** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 11299 (1.12%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (6% அதாவது 60253 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 20084 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (440779) இருந்து கழித்தால் கிடைப்பது = 360442 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 20084 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 30126 வாக்குகள்)
3) கடந்த தேர்தலில் பாமகவுக்கு எதிராக சற்று விலகிப் போயிருந்த விசி வாக்குகளில் தற்பொழுது திருமா நிற்பதால் திரும்புகின்ற வகையில் ( 1% அதாவது 10042 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (360442 + 20084 + 30126 + 10042) = 420694 (41.89%) வாக்குகள்.

இது தான் சிதம்பரம் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (7.62% அதாவது 76522 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 15063 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 20084 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (6% அதாவது 60253 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 3% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (468225) இருந்து கழித்தால்....

(468225) - (76522 + 15063 + 20084 + 60253) = 296303 (29.50%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 420694 (41.89%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 296303 (29.50%)

வாக்கு வித்தியாசம் = 124391.

ஆக 124391 வாக்குகள் வித்தியாசத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் வெற்றி பெறுகிறார்....

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (71.39%)

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான 

பாஜக கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 11299 (1.12%) + தேமுதிக - 76522 (7.62%) + பாமக - 60253 (6%) + மதிமுக - 10042 (1%) + மோடி அலைக்காக - 20084 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 30126 (3%) + ஐஜேகே - 16452 (1.64%)...

ஆக கூடுதல் = 224778 (22.38%)

ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே திரும்புவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை சிதம்பரம் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
2. கடலூர்

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!
இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.
கடலூர் பாராளுமன்ற தொகுதியில் 1) திட்டக்குடி 2) விருதாச்சலம், 3) நெய்வேலி, 4) பண்ருட்டி, 5) கடலூர் மற்றும் 6) குறிஞ்சிபாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.
இவற்றில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்திருக்கின்றது.
** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 894973 (சராசரியாக 83.36 சதவிகிதம்)
** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 358190 (40.02%)
** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 460833 ( 51.49%)
** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 7529 (0.84%)
இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.
முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்
1) பாமக (6% அதாவது 53698 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 17899 வாக்குகள்)
இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (358190) இருந்து கழித்தால் கிடைப்பது = 286593 வாக்குகள்.
இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....
1) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 8950 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 26849 வாக்குகள்)
இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (286593 + 8950 + 26849) = 322392 (36.02%) வாக்குகள்.
இது தான் கடலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....
அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...
1) தேமுதிக (12.43% அதாவது 111245 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 13424 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (1 % அதாவது 8950 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (6% அதாவது 53698 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 3% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)
இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (460833) இருந்து கழித்தால்....
(460833) - (111245 + 13424 + 8950 + 53698) = 273516 (30.56%) வாக்குகள்.
ஆகவே....
திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 322392 (36.02%)
அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 273516 (30.56%)
வாக்கு வித்தியாசம் = 48876.
ஆக 48876 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும்...
இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (66.58%)
கடலூர் பாராளுமன்ற தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.
பாஜக கூட்டணி:
பாஜக - 7529 (0.84%) + தேமுதிக - 111245 (12.43%) + பாமக - 53698 (6%) + மதிமுக - 8950 (1%) + மோடி அலைக்காக - 17899 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 26849 (3%) + ஐஜேகே - 17241 (1.92%)...
ஆக கூடுதல் = 243411 (27.19%) 
ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே திரும்புவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை கடலூர் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.
பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

3. விழுப்புரம்

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் 1) திண்டிவனம் 2) திருக்கோவிலூர், 3) உளுந்தூர்பேட்டை, 4) வானூர், 5) விக்கிரவாண்டி மற்றும் 6) விழுப்புரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்திருக்கின்றது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 987082 (சராசரியாக 83.03 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 401402 (40.66%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 531370 ( 53.83%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 6392 (0.64%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (6% அதாவது 59224 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 19741 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (401402) இருந்து கழித்தால் கிடைப்பது = 322437 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 9871 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (2% அதாவது 19741 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (32437 + 9871 + 19741) = 352049 (35.66%) வாக்குகள்.

இது தான் விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (16.01% அதாவது 158031 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 14806 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (1 % அதாவது 9871 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (5% அதாவது 49354 வாக்குகள். இதில் இருந்து தான் 2% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 3% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (531370) இருந்து கழித்தால்....

(531370) - (158031 + 14806 + 9871 + 49354) = 299308 (30.32%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 352049 (35,66%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 299308 (30.32%)

வாக்கு வித்தியாசம் = 52741.

ஆக 52741 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும்...

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (65.98%)

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான

 பாஜக கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 6392 (0.64%) + தேமுதிக - 158031 (16.01%) + பாமக - 59224 (6%) + மதிமுக - 9871 (1%) + மோடி அலைக்காக - 19741 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 29612 (3%) + ஐஜேகே - 4405 (0.44%)...

ஆக கூடுதல் = 287276 (29.09%) ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே திரும்புவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

4. ஆரணி

ஆரணி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

ஆரணி பாராளுமன்ற தொகுதியில் 1) போளூர் 2) ஆரணி, 3) செய்யாறு, 4) வந்தவாசி, 5) செஞ்சி மற்றும் 6) மயிலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் செஞ்சி தவிர மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்திருக்கின்றது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 1011928 (சராசரியாக 84.12 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 426398 (42.13%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 518938 ( 51.28%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 9474 (0.94%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (5% அதாவது 50596 வாக்குகள்)
2) காங்கிரஸ் (3% அதாவது 30357 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (426398) இருந்து கழித்தால் கிடைப்பது = 345445 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 10119 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 30357 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (345445 + 10119 + 30357) = 385921 (38.13%) வாக்குகள்.

இது தான் ஆரணி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (12.57% அதாவது 127199 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 15178 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (1 % அதாவது 10119 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (6% அதாவது 60715 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 3% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (518938) இருந்து கழித்தால்....

(518938) - (127199 + 15178 + 10119 + 60715) = 305727 (30.21%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 385921 (38.13%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 305727 (30.21%)

வாக்கு வித்தியாசம் = 80194.

ஆக 80194 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும்...

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (68.34%)

ஆரணி பாராளுமன்ற தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான

 பாஜக கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 9474 (0.94%) + தேமுதிக - 127199 (12.57%) + பாமக - 50596 (5%) + மதிமுக - 10119 (1%) + மோடி அலைக்காக - 10119 (1%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 30357 (3%) + ஐஜேகே - 4294 (0.42%)...

ஆக கூடுதல் = 242158 (23.93%) ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே திரும்புவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை ஆரணி பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

5.வேலூர்

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 1) வேலூர், 2) ஆம்பூர், 3) குடியாத்தம், 4) அணைக்கட்டு, 5) கீழ வைத்தினன் குப்பம் மற்றும் 6) வாணியம்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் அணைக்கட்டு தவிர்த்து மற்ற 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 875169 (சராசரியாக 78.66 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 390003 (44.56%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 416194 ( 47.55% )

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 10381 (1.19%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (6% அதாவது 52510 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 17503 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (390003) இருந்து கழித்தால் கிடைப்பது = 319990 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (4% அதாவது 35007 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 26255 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (319990 + 35007 + 26255) = 381252 (43.56%) வாக்குகள்.

இது தான் வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (8.67% அதாவது 75877 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 13128 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (4 % அதாவது 35007 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (6% அதாவது 52510 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 3% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (416194) இருந்து கழித்தால்....

(416194) - (75877 + 35007 + 13128 + 52510) = 239672 (27.39%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 381252 (43.56%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 239672 (27.39%)

வாக்கு வித்தியாசம் = 141580 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (70.95%)

வேலூர் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான 

பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.

பாஜக - 10381 (1.19%) + தேமுதிக - 75877 (8.67%) + பாமக - 52510 (6%) + மதிமுக - 8752 (1%) + மோடி அலைக்காக 8752 (1%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 26255 (3%) + ஐஜேகே - 5241 (0.6%)...

ஆக கூடுதல் = 187768 (21.46%) ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் லீக் கட்சி மிகத்தெளிவான வெற்றியை வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

No comments: