Tuesday, April 22, 2014

நாடாளுமன்ற தேர்தல் - ஒரு புள்ளிவிவரக் கணக்கு! # 4 (சேலம்-பெரம்பலூர்-நீலகிரி-கள்ளக்குறிச்சி-திருச்சி)

1. சேலம்

சேலம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

சேலம் பாராளுமன்ற தொகுதியில் 1) சேலம் மேற்கு, 2) சேலம் வடக்கு, 3) சேலம் தெற்கு, 4) வீரபாண்டி, 5) ஓமலூர் மற்றும் 6) எடப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் அனைத்து ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 1059598 (சராசரியாக 83.89 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 389404 (36.75%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 614425 ( 57.99% )

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 12521 (1.18%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (5% அதாவது 52980 வாக்குகள்)
2) காங்கிரஸ் (3% அதாவது 31788 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (389404) இருந்து கழித்தால் கிடைப்பது = 304636 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 21192 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 31788 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (304636 + 21192 + 31788) = 357616 (33.75%) வாக்குகள்.

இது தான் சேலம் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (13.44% அதாவது 142410 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 15894 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 21192 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (8% அதாவது 84768 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 5% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (614425) இருந்து கழித்தால்....

(614425) - (142410 + 15894 + 21192 + 84768) = 350161 (33.04%) வாக்குகள்.

ஆக....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 357616 (33.75%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 350161 (33.04%)

வாக்கு வித்தியாசம் = 7455

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (66.79%)

சேலம் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான

 பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.

பாஜக - 12521 (1.18%) + தேமுதிக - 142410 (13.44%) + பாமக - 74172 (7%) + மதிமுக - 21192 (2%) + மோடி அலைக்காக 21192 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 52980 (5%) + ஐஜேகே - 9200 (0.87%)...
ஆக கூடுதல் = 333667 (31.49%)

ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் நூலிழையிலான வெற்றியை சேலம் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

****************************************************************
2. பெரம்பலூர்  

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 1) குளித்தலை, 2) லால்குடி, 3) மண்ணச்சநல்லூர், 4) முசிறி, 5) பெரம்பலூர் மற்றும் 6) துறையூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் லால்குடி தவிர்த்து மற்ற 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 950285 (சராசரியாக 84.92 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 396008 (41.67%) (திமுக போட்டி வேட்பாளர் கன்னையனின் வாக்குகளும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றது)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 485128 ( 51.05% )

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 13311 (1.40%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (4% அதாவது 38011 வாக்குகள்)
2) காங்கிரஸ் (3% அதாவது 28509 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (396008) இருந்து கழித்தால் கிடைப்பது = 329488 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 19006 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 28509 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (329488 + 19006 + 28509) = 377003 (39.67%) வாக்குகள்.

இது தான் பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (8.93% அதாவது 84860 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 19006 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 19006 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (6% அதாவது 57017 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (485128) இருந்து கழித்தால்....

(485128) - (84860 + 19006 + 19006 + 57017) = 305239 (32.12%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 377003 (39.67%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 305239 (32.12%)

வாக்கு வித்தியாசம் = 71764 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (71.79%)

பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான

 பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.

பாஜக - 13311 (1.40%) + தேமுதிக - 84860 (8.93%) + பாமக - 38011 (4%) + மதிமுக - 19006 (2%) + மோடி அலைக்காக 28509 (3%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 28509 (3%) + ஐஜேகே - 21291 (2.24%)...

ஆக கூடுதல் = 233497 (24.57%) ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.
பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
****************************************************************
3. நீலகிரி

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு.....

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 1) அவிநாசி, 2) பவானிசாகர், 3) குன்னூர், 4) மேட்டுப்பாளையம், 5) கூடலூர் மற்றும் 6) உதகமண்டலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் குன்னூர் மற்றும் கூடலூர் தவிர்த்து மற்ற 4 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 847676 (சராசரியாக 78.84 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 355236 (41.60%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 432704 ( 51.04%)


** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 24989 (2.94%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (0.5% அதாவது 4238 வாக்குகள்)
2) காங்கிரஸ் (4% அதாவது 33907 வாக்குகள்)
3) கொமுக ( 2% அதாவது 16954 வாக்குகள்)

இந்த மூன்றையும் திமுக கூட்டணி வாக்குகளில் (355236) இருந்து கழித்தால் கிடைப்பது = 300137 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 8477 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 25430 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (300137 + 8477 + 25430) = 334044 (39.40%) வாக்குகள்.

இது தான் நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (10.79% அதாவது 91464 வாக்குகள். இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 16954 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 8477 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (7% அதாவது 59337 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (432704) இருந்து கழித்தால்....

(432704) - (91464 + 16954 + 8477 +59337) = 256472

** இத் தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவாக பாஜக வேட்பாளரை நிறுத்தாமல் தவிர்த்திருகின்றது என்ற குற்றச்சாட்டு இருப்பதால், அதையே உண்மை என்று நாமும் எடுத்துக்கொண்டு, பாஜகவின் வாக்குகளை அதிமுக வாங்கப்போகும் வாக்குகளோடு கூட்ட வேண்டும்... அப்படிக் கூட்டினால்

அதிமுக 256472 + பாஜக 24989 (2.94%) (இது கடந்த 2011 தேர்தலில் பாஜக இங்கு பெற்ற வாக்கு சதவிகிதம்) = 281461 வாக்குகள்...

ஆக திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 334044 (39.4%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 281461 (33.20%)

வாக்கு வித்தியாசம் = 52583 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (72.7%)

நீலகிரி தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான பாஜக கூட்டணி தனது வேட்பாளரை களமிறக்காததால், அக்கூட்டணியில் இருக்கின்ற பாஜகவின் வாக்குகள் மட்டும் அதிமுகவுக்குச் செல்கிறது. அதை நாம் சேர்த்துவிட்டோம்.

அதே சமயம் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் வாக்காளர்கள் அதிமுகவை தோற்கடிக்க திமுகவுக்கோ அல்லது திமுகவை விரும்பாதவர்கள் ஆம் ஆத்மிக்கோ வாக்களிப்பர்...

அதேப் போன்று கொமுக, மதிமுக, மற்றும் மோடி அலை பிம்பத்திற்காக விழும் வாக்குகள், அதிமுகவுக்கோ அல்லது அதிமுகவை பிடிக்காதவர்கள் ஆம் ஆத்மிக்கோ வாக்களிப்பர்.

இதில் தேமுதிக வாக்கு சதவிகிதமே அதிகம் என்பதால், வாக்குப் பிரிதலின் கூடுதல் பலனை திமுகவே அடையும்..... மேலும் பாஜக அதிமுகவுக்கு ஆதரவாக இங்கே வெளிப்படையாக செயல்பட்டிருப்பதால், நடுநிலையான சிறுபான்மையின மக்களின் பெரும்பாலான வாக்குகளும் திமுக வுக்கே வந்து சேரும் வாய்ப்பிருக்கின்றது.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

***********************************************************************
4. கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் 1) ஆத்தூர், 2) கங்கவல்லி, 3) ரிஷிவந்தியம், 4) சங்கராபுரம், 5) கள்ளக்குறிச்சி மற்றும் 6) ஏற்காடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் அனைத்து 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 1009210 (சராசரியாக 83.71 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 371220 (36.78%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 555114 ( 55%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 10602 (1.05%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (6% அதாவது 60553 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 20184 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (371220) இருந்து கழித்தால் கிடைப்பது = 290483 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 20184 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 30276 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (290483 + 20184 + 30276) = 340943 (33.78%) வாக்குகள்.

இது தான் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (15.47% அதாவது 156125 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 20184 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 20184 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (6% அதாவது 60553 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (555114) இருந்து கழித்தால்....

(555114) - (156125 + 20184 + 20184 + 60553) = 298068 (29.53%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 340943 (33.78%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 298068 (29.53%)

வாக்கு வித்தியாசம் = 42875 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (63.31%)

கள்ளக்குறிச்சி தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான பாஜக கூட்டணி மற்ற தொகுதிகளை விட கொஞ்சம் வலுவாக இருப்பதால் அந்த கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 10602 (1.05%) + தேமுதிக - 156125 (15.47%) + பாமக - 60553 (6%) + மதிமுக - 10092 (1%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 30276 (3%) + ஐஜேகே - 16278 (1.61%)...

ஆக கூடுதல் = 283926 (28.13%)

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

*******************************************************************
5. திருச்சி

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு.....

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 1) கந்தர்வகோட்டை, 2) புதுக்கோட்டை, 3) திருச்சி கிழக்கு, 4) திருச்சி மேற்கு, 5) ஸ்ரீரங்கம் மற்றும் 6) திருவெறும்பூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் அனைத்து தொகுதிகளிலுமே திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 897188 (சராசரியாக 79.03 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 373158 (41.59%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 469816 ( 52.36%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 9504 (1.06%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (2% அதாவது 17944 வாக்குகள்)
2) காங்கிரஸ் (4% அதாவது 35888 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (373158) இருந்து கழித்தால் கிடைப்பது = 319326 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 17944 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 26916 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (319326 + 17944 + 26916) = 364186 (40.59%) வாக்குகள்.

இது தான் திருச்சி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (8.6% அதாவது 77158 வாக்குகள். இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (3% அதாவது 26916 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 17944 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (7% அதாவது 62803 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (469816) இருந்து கழித்தால்....

(469816) - (77158 + 26916 + 17944 + 62803) = 284995 (31.76%) வாக்குகள்.

ஆக திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 364186 (40.59%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 284995 (31.76%)

வாக்கு வித்தியாசம் = 79191 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (72.35%)

திருச்சி தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான 

பாஜக கூட்டணி பெறும் வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 9504 (1.06%) + தேமுதிக - 77158 (8.6%) + பாமக - 17944 (2%) + மதிமுக - 17944 (2%) + மோடி அலைக்காக - 35888 (4%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 35888 (4%) + ஐஜேகே - 13468 (1.5%)...

ஆக கூடுதல் = 207794 (23.16%). ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே திரும்புவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

*********************************************************

1 comment:

sathishsangkavi.blogspot.com said...

அண்ணனின் புள்ளிவிபரப்படி 40க்கு 40 திமுக தான் போல...

தங்கள் புள்ளிவிபர பரப்புறை அருமை அண்ணே... தீவிர மாற்றுக்கட்சிகாரனையும் ரொம்ப யோசிக்க வைக்குது உங்க புள்ளிவிபரம்...