Wednesday, April 2, 2014

நாடாளுமன்ற தேர்தல் - ஒரு புள்ளிவிவரக் கணக்கு! # 1

1. வட சென்னை 

வட சென்னை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

வட சென்னை பாராளுமன்ற தொகுதியில் 1) திருவொற்றியூர், 2) ஆர்.கே. நகர், 3) பெரம்பூர், 4) கொளத்தூர், 5) திரு.வி.க. நகர் 6) ராயபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் கொள்த்தூர் தவிர மற்ற 5இல் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 846941 (சராசரியாக 74.70 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 342477 (40.43%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 466340 ( 55.06%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 11021 (1.30%)
     
இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (3% அதாவது 25408 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 16939 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (342477) இருந்து கழித்தால் கிடைப்பது = 300130 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 8469 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 25408 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (300130 + 8469 + 25408) = 334007 (39.43%) வாக்குகள்.

இது தான் வட சென்னை பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (10.06% அதாவது 85202 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 16939 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (1 % அதாவது 8469 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (7% அதாவது 59286 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (466340) இருந்து கழித்தால்....

(466340) - (85202 + 16939 + 8469 + 59286) = 296444 (35.00%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 334007 (39.43%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 296444 (35.00%)

வாக்கு வித்தியாசம் = 37563 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (74.43%)

வட சென்னை தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான பாஜக கூட்டணி மற்ற தொகுதிகளை விட கொஞ்சம் வலுவாக இருப்பதால் அந்த கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 11010 (1.30%) + தேமுதிக - 85202 (10.06%) + பாமக - 25408 (3%) + மதிமுக - 25408 (3%) + மோடி அலைக்காக - 25408 (3%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 33878 (4%) + ஐஜேகே - 4235 (0.5%)...

ஆக கூடுதல் = 210549 (24.86%)

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை வட சென்னை பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

*********************************************************************************

2. தென் சென்னை

தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் 1) விருகம்பாக்கம், 2) சைதாப்பேட்டை, 3) டி. நகர், 4) மயிலாப்பூர், 5) வேளச்சேரி மற்றும் 6) சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. 

இவற்றில் அனைத்து தொகுதிகளிலுமே திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 963864 (சராசரியாக 70.68 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 348333 (36.14%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 534856 ( 55.49%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 36352 (3.77%) 

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால் 

1) பாமக (3% அதாவது 28916 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 19277 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (346333) இருந்து கழித்தால் கிடைப்பது = 300140 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 9638 வாக்குகள். 
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 28916 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (300140 + 9638 + 28916) = 338694 (35.14%) வாக்குகள்.

இது தான் தென் சென்னை பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (9.24% அதாவது 89061 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 14458 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (1 % அதாவது 9638 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (7% அதாவது 67470 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (534856) இருந்து கழித்தால்....

(534856) - (89061 + 14458 + 9636 + 67470) = 354229 (36.75%) வாக்குகள்.

ஆகவே.... 

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 338694 (35.14%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 354229 (36.75%)

வாக்கு வித்தியாசம் = ( -15535) வாக்குகள். அதாவது மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இத் தொகுதியில் திமுக வெற்றிவாய்ப்பை இழக்கின்றது. 
இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (71.89%)

தென் சென்னை தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான பாஜக கூட்டணி மற்ற தொகுதிகளை விட கொஞ்சம் வலுவாக இருப்பதால் அந்த கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 36352 (3.77%) + தேமுதிக - 89061 (9.24%) + பாமக - 28916 (3%) + மதிமுக - 19277 (2%) + மோடி அலைக்காக - 9638 (1%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 38554 (4%) + ஐஜேகே - 4819 (0.5%)...

ஆக கூடுதல் = 226617 (23.51%)

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் தென் சென்னை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம். 

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
*****************************************************************************

3. மத்திய சென்னை 

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு.....

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் 1) வில்லிவாக்கம், 2) எழும்பூர், 3) துறைமுகம், 4) திருவல்லிக்கேணி, 5) ஆயிரம் விளக்கு 6) அண்ணாநகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் திருவல்லிக்கேணி தவிர்த்து மற்ற 5 தொகுதிகளிலுமே திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 754310 (சராசரியாக 70.15 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 319488 (42.35%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 385768 ( 51.14%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 23665 (3.13%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (3% அதாவது 22629 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 15086 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (319488) இருந்து கழித்தால் கிடைப்பது = 281773 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2.16% அதாவது 16293 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 22629 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (281773 + 16293 + 22629) = 320695 (42.51%) வாக்குகள்.

இது தான் மத்திய சென்னை பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (6.38% அதாவது 48124 வாக்குகள். இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 11314 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2.16 % அதாவது 16293 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (7% அதாவது 52801 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (385768) இருந்து கழித்தால்....

(385768) - (48124 + 11314 + 16293 + 52801) = 257236 (34.10%) வாக்குகள்.

ஆக திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 320695 (42.51%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 257236 (34.10%)

வாக்கு வித்தியாசம் = 63459 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (76.61%)

மத்திய சென்னை தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான பாஜக கூட்டணி மற்ற தொகுதிகளை விட கொஞ்சம் வலுவாக இருப்பதால் அந்த கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 23665 (3.13%) + தேமுதிக - 48124 (6.38%) + பாமக - 22629 (3%) + மதிமுக - 22629 (3%) + மோடி அலைக்காக - 22629 (3%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 30172 (4%) + ஐஜேகே - 3771 (0.5%...

ஆக கூடுதல் = 173619 (23.00%)

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை மத்திய சென்னை பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

****************************************************************************

4. அரக்கோணம்

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் 1) அரக்கோணம், 2) ஆற்காடு, 3) காட்பாடி, 4) ராணிப்பேட்டை, 5) சோழிங்கர் மற்றும் 6) திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் காட்பாடி தவிர மற்ற 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 997552 (சராசரியாக 82.81 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 380819 (38.17%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 494473 ( 49.57%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 5035 (0.5%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (6% அதாவது 59853 வாக்குகள்)
2) காங்கிரஸ் (3% அதாவது 29927 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (380819) இருந்து கழித்தால் கிடைப்பது = 291039 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 19951 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 29927 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (291039 + 19951 + 29927) = 340917 (34.17%) வாக்குகள்.

இது தான் அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (9.57% அதாவது 95466 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 19951 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 19951 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (7% அதாவது 69828 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (494473) இருந்து கழித்தால்....

(494473) - (95466 + 19951 + 19951 + 69828) = 289277 (29.00%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 340917 (34.17%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 289277 (29.00%)

வாக்கு வித்தியாசம் = 51640 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (63.17%)

அரக்கோணம் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 5035 (0.5%) + தேமுதிக - 95466 (9.57%) + பாமக - 59853 (6%) + மதிமுக - 19951 (2%) + மோடி அலைக்காக - 19951 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 39902 (4%) + ஐஜேகே - 2274 (0.22%)...

ஆக கூடுதல் = 242432 (24.30%) ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 
********************************************************************************

5. ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் 1) ஆலந்தூர், 2) அம்பத்தூர், 3) பல்லாவரம், 4) மதுரவாயல், 5) ஸ்ரீபெரும்புதூர் 6) தாம்பரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் அனைத்து தொகுதிகளிலுமே திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 1091355 (சராசரியாக 75.38 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 447023 (40.96%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 571795 ( 52.39%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 25054 (2.29%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (5% அதாவது 54568 வாக்குகள்)
2) காங்கிரஸ் (3% அதாவது 32740 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (447023) இருந்து கழித்தால் கிடைப்பது = 359715 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 21827 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 32740 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (359715 + 21827 + 32740) = 414282 (37.96%) வாக்குகள்.

இது தான் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (10.65% அதாவது 116229 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 21827 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 21827 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (7% அதாவது 76395 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (571795) இருந்து கழித்தால்....

(571795) - (116229 + 21827 + 21827 + 76395) = 335517 (30.74%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 414282 (37.96%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 335517 (30.74%)

வாக்கு வித்தியாசம் = 78765 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (68.70%)

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 25054 (2.29%) + தேமுதிக - 116229 (10.65%) + பாமக - 54568 (5%) + மதிமுக - 21827 (2%) + மோடி அலைக்காக - 21827 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 43654 (4%) + ஐஜேகே - 6934 (0.63%)...

ஆக கூடுதல் = 290093 (26.58%) ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

2 comments:

Anonymous said...

Sidambaram saidin previous election, Election is not a Statistics. Its dynamics.
You reflect it.

Kalai said...

DMK supporter ..... paavam oru thokuthiya ADMK vukku vittu koduthuteenkale........